Humrahi

நோ பேக் கிரனோலா பார் [1 பார்]

No bake granola Bar [1 bar]

உட்பொருட்கள்:

ஓட்ஸ் மாவு: 60 கிராம்
பேரிச்சம்பழம்: 80 கிராம்
நிலக்கடலை: 50 கிராம்
அடர்நிற சாக்கலேட்: 50 கிராம்

ஊட்ட மதிப்பு:

ஆற்றல்: 265 கி.கலோரி
புரதம்: 6.5 கிராம்

முறை:

  • நிலக்கடலையையும் & ஓட்ஸ் மாவையும் தனித்தனியாக வறுக்கவும்.
  • பேரிச்சம்பழங்களை வெதுநீரீல் 15-20 நிடம்ம ஊறவிடுங்கள்.
  • பேரிச்சம்பழங்களையும் & வறுத்த நிலக்கடலையையும் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அந்த விழுதை ஓட்ஸ் மாவுடன் கலந்து & பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்
  • அந்தக் கலவையை ஒரு பட்டர் பேப்பரில் பரப்பி & அதை சதுரமாக / பார்களாக வெட்டிக் கொள்ளுங்கள்.
  • சாக்கலேட்டை உருக்கி அந்த பார்களின்மீது ஊற்றுங்கள்.அது 1 மணி நேரம் ஃபிரிட்ஜில் இருக்கட்டும்.

நீங்கள் விரும்பலாம்