சேமியா புட்டிங் (கீர்)
உட்பொருட்கள்:
- 125 கி. மெல்லிய வெர்மிசெல்லி
- 1.2L ஓரளவு ஆடைநீக்கிய பால்
- 2 மேசைக்கரண்டி காஸ்டர் சர்க்கரை
- 2 எலக்காய்கள்
- செயற்கை இனிப்பேற்றி, சவைக்காக
- 2 மேசைக்கரண்டி பிஸ்தா பருப்புகள், நொறுக்கியது
ஊட்ட மதிப்பு:
ஆற்றல்: 220 கி.கலோரி
புரதம்: 10.5 கிராம்
முறை:
- ஒரு வானலியில் தண்ணீரை கொதிக்க விட்டு, வெர்மிசெல்லியை சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்.
- வடிக்கவும்.வானலியில் மீண்டும் போட்டு பாலைச் சேர்க்கவும்.
- அவ்வப்போது கிளறிவிட்டுக்கொண்டே 15-20 நிமிடம் வேக விடவும்.
- சர்க்கரையைப் போட்டு கிளறவும்.வெர்மிசெல்லியும் பாலும் கெட்டியாகும்வரை இன்னும் 5 நிமிடம் சமைக்கவும்.
- சூட்டிலிருந்து அகற்றிவிட்டு, தேவைக்கேற்ப இனிப்பைச் சேர்த்து, அதன்மீது பிஸ்தா பருப்பினைத் தூவுங்கள்.