Humrahi

ஆரோக்கியமான உணவு மற்றும் இரத்த அழுத்தத்திற்கு இடையிலான தொடர்பு

ஆரோக்கியமான உணவுமுறைகள் என்பது சக்கரை நோய், இதய நோய், மாரடைப்பு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய்களிலிருந்து (NCDs) பாதுகாக்க உதவுகின்றன..

சாப்பிட வேண்டிய உணவுகள்

பழங்கள்

  • வாழைப்பழங்கள்
  • புளூபெர்ரிகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள்
  • தர்பூசணி
  • கிவி
  • மாதுளை பழம்
  • ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள்.

காய்கறிகள்

  • பீட்ரூட்
  • பச்சை இலை காய்கறிகள்
  • பூண்டு

மற்றவை

  • டார்க் சாக்லேட்
  • தயிர்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • பதப்படுத்தப்பட்ட மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள்
  • மதுபானங்கள்
  • சோடியம் அதிகமாக இருக்கும் உணவு வகைகள்
  • கொழுப்பு நிறைந்த உணவுகள்

ஆதாரங்கள்:

  1. American Heart Association. “Managing Blood Pressure with a Heart-Healthy Diet.” heart.org, 2016, www.heart.org/en/health-topics/high-blood-pressure/changes-you-can-make-to-manage-high-blood-pressure/managing-blood-pressure-with-a-heart-healthy-diet

 

 

அண்மைய இடுகைகள்