நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் கூட்டு அணுகுமுறையின் மூலம் மருந்து சிகிச்சைத் திட்டத்தை நோயாளிகள் பின்பற்றுவதை மேம்படுத்த முடியும்.
நோயாளிகளின் இணக்கத்தை மேம்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்
- தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மருந்துகளை உட்கொள்ளுதல்
- பொதுவான பக்க விளைவுகள் குறித்து அறிந்துகொள்ளுதல் மற்றும் அவை ஏற்பட்டால் மருத்துவரிடம் தெரிவித்தல்
- நினைவூட்டலுக்காக மாத்திரை நினைவூட்டல் அறிவிப்புகள்/அட்டவணைகளை எளிதில் பயன்படுத்தும் வகையில் உடன் வைத்திருத்தல்
- மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகள் செய்து கொள்வதை உறுதிசெய்தல், இதன் மூலம் சிகிச்சையின் விளைவைப் பொறுத்து மருந்துகள் மற்றும் சிகிச்சை முறையை மாற்றியமைக்கலாம்
- பக்க விளைவுகளைத் தவிர்ப்பதற்காக சிகிச்சை மருந்துகளின் அளவு மற்றும் காலம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுதல்.
இதய செயலிழப்பைத் திறம்பட கையாள்வதற்கு மருந்து சிகிச்சைத் திட்டங்களைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமாகும்
ஆதாரம்::
1.Jimmy B, Jose J. Patient medication adherence: measures in daily practice. Oman Med J. 2011;26(3):155-159. doi:10.5001/omj.2011.38
- Kini V, Ho PM. Interventions to Improve Medication Adherence: A Review. JAMA.2018;320(23):2461–2473.